உலக செய்திகள்

ரஷ்யா பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – மாணவர்கள் உட்பட 11 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | ரஷ்யா,கசான் ) – தென்மேற்கு ரஷ்யாவில் உள்ள பாடசாலை ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கசான் நகரில் (Kazan) உள்ள பாடசாலையில் குண்டுவெடிப்பு நடந்ததாகவும், துப்பாக்கிதாரி ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆர்ஐஏ செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கசோக்கி கொலையில் துருக்கி மன்னருக்கும் தொடர்புள்ள ஆதாரம் சிக்கியது – சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வுக்கு வலியுறுத்தல்

wpengine

அல்ஜீரியா ஜனாதிபதி இராஜினாமா…

wpengine

மெக்சிகோ நிலநடுக்கத்தில் இடிபாடுகளுக்குள் இருந்து 68 பேர் உயிருடன் மீட்பு…

wpengine