உள்நாட்டு செய்திகள்

ரஷ்யா நோக்கி விஷேட விமானம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனாதொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளகியுள்ள இலங்கை மாணவர்கள் உள்ளிட்ட பலர் இன்று(22) நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

குறித்த இலங்கையர்கள் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாதொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொவிட் 19 நோயாளர்களின் விபரம்

wpengine

களுகங்கை நீரை பருக வேண்டாம் என எச்சரிக்கை

wpengine

மீள் உயிர்ப்பிக்கும் யாழ். பெற்றோலிய விநியோக நிலையங்கள்

wpengine