உலக செய்திகள்

ரஷ்யாவில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் உயிரிழப்பு…



ரஷ்யா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் உள்ள குடியிருப்பில் சமையல் எரிவாயு கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

கலிபோர்னியா காட்டுத் தீயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு…

wpengine

அமெரிக்காவில் 18 லட்சம் வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை – டிரம்ப் திட்டம்…

wpengine

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

wpengine