Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரஷ்யாவின் ஒலேக் இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஷ்யாவின் தரைதோற்ற செயற்பாடுகளுக்கு பொறுப்பான பிரதானி ஒலேக் சல்யுகோவ் ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத்தந்துள்ளர்.

இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரிலேயே அவர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை சந்திக்கவுள்ளதோடு சுதந்திரன தின நிகழ்வில் விசேட அதிதியாகவும் பங்கேற்கவுள்ளார்.

Related posts

பேருந்து கட்டணம் தொடர்பில் தீர்மானமில்லை

wpengine

ஜனாதிபதி ஊடகப் பிரிவுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு முறைப்பாடு..!

wpengine

கிழக்கு மாகாண ஆளுனராக ஷான் விஜயலால் டி சில்வா நியமனம்

wpengine