ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரஷ்யத் தேர்தலை கண்காணிக்க நாமல் ரஷ்யா நோக்கி பயணம்…



ரஷ்யாவில் நடைபெறவுள்ள ஜனாதிபதிப் தேர்தலைக் கண்காணிக்க, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று(15) ரஷ்யாவுக்குப் புறப்படவுள்ளார்

எதிர்வரும் வரும் மார்ச் 18ஆம் திகதி ரஷ்யாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த இந்தத் தேர்தலை சுதந்திரமான கண்காணிப்பாளராக கண்காணிப்பதற்கு வருமாறு நாமல் ராஜபக்ஷவுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

-Rizmira

Related posts

கடவுச்சீட்டு பிரச்சினையில் துமிந்த

wpengine

SMS என்பது எப்படி மின் அஞ்சல் ஆகும் ?

wpengine

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் ஜெப்ரி’க்கு டும் டும்… (Photos)

wpengine