உள்நாட்டு செய்திகள்

ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் நீடிப்பு



(FASTNEWS|COLOMBO) – முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவின் பதவிக்காலம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் நீடிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவிக்காலம் நேற்று நிறைவடைந்த நிலையில், மீண்டும் அவரது பதவிக்காலம் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

தரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம் வௌியானது…

wpengine

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான ஊழல் வழக்கின் 03 சாட்சியாளர்களுக்கு வௌிநாடு செல்ல அனுமதி..

wpengine

அரசியல்வாதிக்கு எதிராக பதிவிட்ட ஆசிரியரொருவர் இடைநிறுத்தம்

wpengine