Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட ​10 பேருக்கு பிடியாணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிணைமுறி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, பெர்ப்பசுவெல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜீன் அலோசியஸ், அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன உள்ளிட்ட 10 பேரை கைது செய்வதற்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பெற்று அவர்களை கைது செய்யுமாறு சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியிருந்தார்.

Related posts

சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

wpengine

வத்தளை நடைபாதை புனரமைப்பு பணிகள் நிறைவு

wpengine

நாடளாவிய ரீதியில் தற்போது இடியுடன் கூடிய மழை..

wpengine