உள்நாட்டு செய்திகள்

ரவி உள்ளிட்ட 12 பேருக்கு வெளிநாடு செல்ல தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –   ரவி கருணாநாயக்க உட்பட 12 பேரை கைது செய்ய பிடியாணை பிறப்பிப்பதா இல்லையா என்பது தொடர்பில் மார்ச் 6 ஆம் திகதி அறிவிப்பதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் குறித்த 12 பேருக்கும் வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாமன்கடை விபத்தில் சினிமா இயக்குனரின் மகள் உயிரிழப்பு [VIDEO]

wpengine

பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் – விரைவில் பலர் எதிரணியில்..!

wpengine

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கல்கிஸையில் 30 பேர் கைது…

wpengine