Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரவி உள்ளிட்டோர் தடுப்புக்காவலில் விசாரணை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர், வெலிக்கடை சிறைச்சாலையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில், தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்திருந்தார்.

Related posts

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

wpengine

தேசிய பாதுகாப்பு நிமித்தம் அனைத்து தபால் சேவைக்கான ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்..

wpengine

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடம் நாளை மீண்டும் திறப்பு…

wpengine