Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரவியை கைது செய்ய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் வீட்டிற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை கைது செய்ய குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அவரின் பத்தரமுல்ல ரஜமல்வத்த பகுதியில் உள்ள வீட்டில் சுமார் 45 நிமிடங்கள் வரை காத்திருந்த குற்றபுலனாய்வு அதிகாரிகள் பின்னர் வீட்டை பரிசேதனைக்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வீட்டில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ராஜகிரிய பகுதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும்…

wpengine

இலங்கை கிரிகெட் அணியின் வீரர் ரமித் ரம்புக்வெல்லவிற்கு பிணை.

wpengine

கோட்டாவிற்கு உத்தியோகபூர்வ இல்லம் ஒன்றை வழங்க தீர்மானம்!

wpengine