உலக செய்திகள்

ரயில் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – பாகிஸ்தானில் சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் ஒரு பெண், 8 ஆண்கள் உட்பட 11 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன், 60-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர்.

ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இம்ரான்கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ரயில் பயணிகளின் பாதுகாப்பு தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கவும் ரயில்வே மந்திரிக்கு பிரதமர் இம்ரான்கான் உத்தரவிட்டுள்ளார்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

2018 ஆம் ஆண்டு முதல் வாகன விற்பனையை கட்டுப்படுத்த முடிவு…

wpengine

சிலியில் சாலை விபத்தில் 09 பேர் உயிரிழப்பு…

wpengine

தமிழகத்தில் புதிதாக 198 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: இந்தியா முழுவதும் 3038 பேர் பாதிப்பு

News Editor