உள்நாட்டு செய்திகள்

ரயில் பெட்டி தடம் புரண்டதில் மலையக ரயில் சேவையில் பாதிப்பு.



பதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த, ரயில்லொன்றின் பெட்டியொன்று கழன்று தடம்புரண்டமையால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.

ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலேயே, ரயிலின் பெட்டி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கழன்றதுடன் அப்பெட்டியும் தடம்புரண்டுள்ளது.

Related posts

மேலும் 410 பேர் பூரண குணம்

wpengine

பாண் விலை அதிகரிக்கும் சாத்தியம்

wpengine

மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசாங்கம் நடவடிக்கை

wpengine