Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரயில் பயணிகள் கவனத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகள் நாளை (25) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதற்கமைய, 133 ரயில் சேவைகள் இடம்பெறவுள்ளதாகத் ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

பருவச் சீட்டினைக் கொண்டவர்களுக்கு மாத்திரம் நாளை (25) முதல் ரயில்களில் பயணிக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No photo description available.

No photo description available.

No photo description available.

No photo description available.

Related posts

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் சர்வதேச கிரிக்கட் பேரவை தலைவருக்கு இடையே சந்திப்பு…

wpengine

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது பொலித்தீன் பாவனைமுழுமையாக தடை..

wpengine