உள்நாட்டு செய்திகள்

ரயில் பயணிகளின் கவனத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் பயணிகளின் அவசர சந்தர்ப்பங்களில் மற்றும் ரயில் தொடர்பில் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக ரயில்வே திணைக்களத்தினால் 1971 என்ற அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்வே திணைக்களத்துடன் தொடர்புடைய அனைத்து வித முறைப்பாடுகளையும் மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்ள இந்த தொலைப்பேசி இலக்கம் பயன்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்கள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தப்போவ நீர்தேக்கத்தின் 04 வான் கதவுகள் திறப்பு…

wpengine

03 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

wpengine

உரத்திற்கான புதிய விலை

wpengine