உள்நாட்டு செய்திகள்

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவைகளில் பாதிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரட்டைப்பெரியகுளம் பகுதியில் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமை காரணமாக வடக்கிற்கான ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்றே இவ்வாறு தரம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலேயே தளர்வு

wpengine

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை இந்தியா விஜயம்

wpengine

ஓய்வை நோக்கி

wpengine