உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை வழமைக்கு



(FASTNEWS|COLOMBO) – நேற்றிரவு(24) புகையிரதம் தடம்புரண்டதனால் பாதிப்படைந்திருந்த கம்பளை மற்றும் உலப்பனைக்கிடையிலான புகையிரத சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

Related posts

அர்ஜுனை நாடு கடத்தும் ஆவணங்கள் சிங்கப்பூர் அரசிடம்

wpengine

விரைவில் மின் கட்டண திருத்தம்

Azeem Kilabdeen

Dr. ஷாபியிற்கு எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்த ஞானசார மற்றும் ஏனையவர்களையும் கைது செய்ய வேண்டும் – சந்திரிக்கா..!

wpengine