உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவை அத்தியாவசிய சேவை தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு பாராளுமன்றில் அங்கீகாரம்…



ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி இன்று(11) பாராளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஆதரவாக 52 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் இன்று(11) பாராளுமன்றத்தில் சிறிய விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

 

Related posts

ஆப்கான் கனியவள வைப்புக்களை பயன்படுத்துமாறு இலங்கை வர்த்தக முதலீட்டாளர்களுக்கு தூதுவர் அழைப்பு – அமைச்சர் றிஷாட்டுடனான சந்திப்பில் பலவிடயங்கள் ஆராய்வு

wpengine

மூன்று பொருட்களின் விலையை குறைத்தது லங்கா சதொச..!

wpengine

வரவு – செலவுத்திட்டம் 2017 – ஐ.தே.க – சு.க இன்று கலந்துரையாடலில்..

wpengine