உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மருதானை மற்றும் தெமடகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் இயந்திரம் ஒன்றும் ரயில் பெட்டி ஒன்றும் தடம்புரண்டமை காரணமாக பிரதான வீதியின் மற்றும் புத்தளம் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Related posts

நாளை(22) 15 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை

wpengine

சர்ச்சையை ஏற்படுத்திய பாகிஸ்தானின் ‘தண்டால்’ வெற்றிக் கொண்டாட்டம்..

wpengine

ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்…

wpengine