உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு



(FASTNEWS|COLOMBO) – தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த ரயில் சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளன.

ரயில்வே திணைக்கள முகாமையாளரின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் அழுத்தம் கொடுத்ததமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ரயில் ஊழியர் தொழிற்சங்கள் நேற்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டன.

எனினும் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் காணப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய போராட்டம் கைவிடப்பட்டது.

Related posts

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில்

wpengine

கிழக்குப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்கு..

wpengine

முத்துராஜவெல எண்ணை களஞ்சிய சாலை குழாயில் வெடிப்பு

wpengine