உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரயில் சேவைகள் நாளை வழமைபோல் நடைபெறும் – வேலைநிறுத்தம் முற்றுகைக்கு..


இன்று(01) நள்ளிரவு முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபடவிருந்த ரயில்வே திணைக்கள ஊழியர்கள், அவர்களது சேவை புறக்கணிப்பை இரத்து செய்துள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடைபெறவுள்ள கலந்துரையாடல் காரணமாகவே, இந்த பணிப்பகிஷ்கரிப்பு இரத்து செய்யப்பட்டுள்ளது.

Related posts

ரியாஜ் பதியுதீன் : அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

wpengine

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

wpengine

சுமார் 370 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

wpengine