Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகளில் மாற்றமில்லை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலும் நாளை(12) முதல் இவ்வாறு ரயில் சேவைகள் இயக்கப்படலாம் என அந்த திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன

ரயில் சேவைகள் இயக்கப்படவுள்ள முறை தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Related posts

டுவிட்டருக்கு தடை விதித்தது துருக்கி

wpengine

முன்னாள் சபாநாயகரின் இறுதிக்கிரியைகள் இன்று

wpengine

கொழும்பு புறக்கோட்டையில் உள்ள கடை தொகுதி ஒன்றில் தீ விபத்து…

wpengine