உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகளில் மட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில் சேவைகள் 64 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பிரதான மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அம்பேபுஸ்ஸ வரையிலும், புத்தளம் மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் கொச்சிக்கடை வரையிலும், கரையோர மார்க்கத்தில் பயணிக்கும் ரயில்கள் அளுத்கம வரையிலும் மாத்திரம் சேவையில் ஈடுபடும் என ரயில்வே திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் நியமித்த காலத்திற்கு இடம்பெறும்…

wpengine

வவுனியா மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடம் திறப்பு [VIDEO]

wpengine

இந்தியா, சிந்து நதி தண்ணீரை பாகிஸ்தானுக்கு வராமல் தடுத்தால்; ரத்த ஆறு ஓடும் – ஹபீஸ் சயீத் எச்சரிக்கை…

wpengine