உள்நாட்டு செய்திகள்

ரயில் சேவைகளில் தொடர்ந்தும் தாமதம்…



பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தபால் புகையிரதமானது, உலப்பனை பகுதியில் இன்று(27) அதிகாலை 1.30 அளவில் தடம் புரண்டுள்ளது.

இதன் காரணமாக மலை நாட்டுக்கான ரயில் சேவைகளில் தாமதம் நிலவுவதாக
ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

 

rizmira

Related posts

தபால் மூல வாக்களிப்பு திகதி வெளியானது..!

wpengine

தனிஸ் அலிக்கு விளக்கமறியல்

wpengine

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்று 2/3 பெரும்பான்மையோடு, சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம் – உயர் நீதிமன்றத்தில் ஹக்கீம் தெரிவிப்பு..!

wpengine