உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பாதுகாப்பு சேவைக்கு 180 புதிய அதிகாரிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே பாதுகாப்பு சேவையில் 180 புதிய அதிகாரிகளை இணைத்துக் கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நேற்று(29) இடம்பெற்ற எழுத்துப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, புதிய அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என, ரயில்வே திணைக்களத்தின் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ – விசாரணைகள் CID வசம்

wpengine

உதயங்க வீரதுங்கவிற்கு நீதிமன்றினால் தடை உத்தரவு..

wpengine

மரண தண்டனை நிறைவேற்றும் காலம், இடம் எதுவும் ஜனாதிபதியால் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை – சிறைச்சாலை ஆணையாளர்

wpengine