உள்நாட்டு செய்திகள்

ரயில்வே பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது [VIDEO]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே பணிப்புறக்கணிப்பு 09வது நாளாகவும் இன்று(04) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணிப்புறக்கணிப்பானது நியாயமற்றது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்திருந்தார்.

நேற்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.

Related posts

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் இருந்தவர்கள், இன்று உயர் பதவிகளில் உள்ளனர்..!

wpengine

தேசபந்து தென்னகோனின் தொலைபேசி மாயமானது!

wpengine

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி கபில ஹெந்தவிதாரனவிடம் விசாரணை…

wpengine