உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளர் நியமனம்…


இலங்கை ரயில்வே திணைக்களத்தின் புதிய பொது முகாமையாளராக, ரயில்வே திணைக்களத்தின் உப பிரிவின் பிரதான பொறியியலாளர் எம். டிலந்த பெர்ணான்டோ நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில், குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் எதிர்வரும் 03ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2010ஆம் ஆண்டு என்னை சுகாதார அமைச்சராக்கியது என்னை முற்றாக அழிக்கவே – மைத்திரி

wpengine

டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஐவர்

wpengine

மாலிங்க’விற்கு பதிலாக மாற்று வீரரைத் தேடும் மும்பை இந்தியன்ஸ்

wpengine