Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் பயணிகள் ரயில்கள் சில மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிலாபம், பொல்கஹவெல, ரம்புக்கன்னை, அளுத்கம, அவிசாவளை மற்றும் கொஸ்கம ஆகிய இடங்களுக்கான ரயில் சேவைகளே இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

அவுஸ்திரேலியாவில் இருந்த 50 பேர் நாட்டுக்கு

wpengine

கோத்தாபயவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு விசேட மேல் நீதிமன்றம் திகதி குறிப்பு

wpengine

அரச ஊழியர்களின் சம்பளம் வெள்ளியன்று

wpengine