உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்களை பணிக்கு திரும்புமாறு அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில் சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணிப்புறக்கணிப்பை கைவிட்டு உடன் அமுலுக்கு வரும் வகையில் பணிக்கு திரும்புமாறு ரயில்வே பொது முகாமையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவித்து வௌியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் பிரகாரம் செயற்படுமாறு ரயில்வே பொது முகாமையாளரால் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எல்.பீ.ஜயம்பதி தெரிவித்துள்ளார்.

Related posts

பாராளுமன்ற கட்சித் தலைவர்களிடையே விசேட கூட்டம் இன்று…

wpengine

திரையரங்குகளுக்கு பூட்டு

wpengine

கறுவாப்பட்டை இறக்குமதி, மீள் ஏற்றுமதியினை தடைசெய்ய அமைச்சரவை அனுமதி.

wpengine