உள்நாட்டு செய்திகள்

ரயில்களில் வியாபாரம் மற்றும்  யாசகம் செய்பவர்களை கைது செய்ய நடவடிக்கை


ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற வர்த்தகம் மற்றும் யாசகம் ஆகியவற்றை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக,  ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி அனுமதியின்றி வர்த்தகம் செய்வோர் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்போர் ஆகியவர்களை  கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு புதனன்று..

wpengine

புலிகளுக்காக குரல் எழுப்பும் விக்னேஸ்வரன் பைத்தியக்காரன் – சரத் பொன்சேகா

wpengine

மெனிங் பொதுச் சந்தை பேலியகொடைக்கு இடமாற்றம்

wpengine