உள்நாட்டு செய்திகள்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு



(FASTNEWS|COLOMBO) – இன்று(15) காலை வெயாங்கொட பொலிஸ் பிரிவில், வதுரவ ரயிலுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் தந்தை (45), மகள் (11) உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்த புதிய சட்டம்

wpengine

ஐ.தே.க யின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று…

wpengine

இலங்கைக்கு பாதிப்பு இல்லை

wpengine