Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரம்புக்கனை மண்சரிவில் மூவர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் |  கேகாலை) – கேகாலை – ரம்புக்கனை பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 03 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் பெண்(36 வயது), வரத்து பிள்ளைகளான இருவர் (8,13 வயது) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

மண்மேட்டுக்குள் சிக்கிய குறித்த பெண்ணின் கணவர் (40 வயது) காயமடைந்த நிலையில் கேகாலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரம்புக்கனை வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.

Related posts

சிறைச்சாலை கைதிகளை தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு கோரி மனு தாக்கல்…

wpengine

எவன்கார்ட் நிறுவன தலைவர் கைது

wpengine

போதைப்பொருள் குறித்து உடனடியாய் அறிவிக்க என்னை அழையுங்கள் – பொலிஸ் மா அதிபர்

wpengine