உள்நாட்டு செய்திகள்

ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் நீடிப்பு…



திவுலுபிட்டியில் விசேட அதிரப்டையினருடன் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேல் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ உள்ளிட்ட ஏழு பேரினதும் விளக்கமறியல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

 

E-(reeshma)

Related posts

புலமைப் பரிசில் பரீட்சை; வெளிவந்துள்ள முக்கிய அறிவித்தல்

wpengine

தேர்தலுக்கு பணம் கேட்டு மத்திய வங்கி ஆளுநருக்கு தேர்தல் ஆணையாளர் கடிதம்..!

wpengine

ஏழு பேர் பூரண குணம்

wpengine