உள்நாட்டு செய்திகள்

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்…



(FASTNEWS|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீண்டும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்று(08) காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

பிரேசிலில் டெங்கு காய்ச்சலினால் 700 பேர் பலி

wpengine

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், மாந்தை மேற்கு பிரதேச மக்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

wpengine

பாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

News Editor