உள்நாட்டு செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை பிரதமராக பதவியேற்கின்றார்…



ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஞாயிற்றுக்கிழமை(16) புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய பிரதமர் பதவிப்பிரமாணம் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Related posts

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான கால அட்டவணை…

wpengine

சரத் வீரசேகர இன்று அமைச்சராக பதவியேற்பு

wpengine

இந்தோனேசியாவில் மீளவும் சுனாமி எச்சரிக்கை…

wpengine