ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ரணில் போட்டியிடும் மாவட்டம் வெளியானது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கொழும்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய தேசிய சக்தி முன்னணியின் கீழ் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேசியப்பட்டியல் ஒதுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களது மனநிலையில் உறுதி இல்லை…

wpengine

நாடாளுமன்றில் பன்றி இறைச்சி கோருகிறார் ராஜித

wpengine

ராஜாதி ராஜா ராணியான நானே 2020ம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளர்..- மதுஷா ராமசிங்க..

wpengine