உள்நாட்டு செய்திகள்

ரணில் சிங்கப்பூருக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று(13) காலை சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனிப்பட்ட சுற்றுப்பயணம் காரணமாக அவர் சிங்கப்பூர் நோக்கிப் பயணமாகியுள்ளதாகவும் நாளை(15) நாடு திரும்புவார் என்றும் அவர் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பு லோட்டஸ் வீதி இன்று மூடப்படுகின்றது – பொலிஸ் தலைமையகம்

wpengine

விளையாட்டுக்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள்.

wpengine

அரச ஊழியர்களுக்கு போனஸ் வழங்க திறைசேரி அனுமதி

wpengine