Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் – சஜித் சந்திப்பு ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கும், அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையில் இன்று(08) நடைபெற இருந்த முக்கியமான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு (10) பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

புதிதாக ஆயிரத்திற்கு மேற்பட்ட மருத்துவர்களை உடனடியாக நியமிக்கத் திட்டம்.

News Editor

மது போதையில் வாகனம் செலுத்திய 147 பேர் கைது

wpengine

பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படும்

wpengine