Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் – சஜித் சந்திக்கின்றனர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரணில் விக்கரமசிங்கவுக்கும், சஜித் பிரேமதாஸவுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

இது தொடர்பான முக்கிய கூட்டம் ஒன்று முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலையீட்டில் இன்று மாலை இடம்பெறும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித்தலைவர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

Related posts

வீட்டில் இருந்து பணியாற்றுவது தொடர்பாக அறிவிப்பு

wpengine

சாரதிகள் கவனத்திற்கு

wpengine

ராஜபக்சர்கள் மத்தியில் ஏற்பட்ட பிளவு!

wpengine