Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரணில் – சஜித் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க மற்றம் அக்கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையில் கலந்துரையாடல் இன்று(22) இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு தொடர்பில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

இன்று முதல் ரூ.5,000 கொடுப்பனவு

wpengine

பாதுகாப்பு பிரதானி உள்ளிட்ட உயர்பதவிகள் 04 பேர் ஜனாதிபதியால் நியமிப்பு..

wpengine

இசுறுபாய அலுவலகம் மீண்டும் திறப்பு

wpengine