உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணில் அரசாங்கம் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; ஆசாத் சாலி பெருமிதம்!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது தாம் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை ஆசாத் சாலி பெருமிதம் வெளியிட்டுள்ளார். தேசிய ஐக்கிய முன்னணியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், நாட்டில் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு மாதத்தில் நாட்டில் பெரும் மாற்றத்தை ரணில் விக்கிரமசிங்க ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு குடும்பமே நாட்டை வங்குரோத்து நிலைக்கு ஆளாக்கி மக்கள் அத்தியாவசிய பொருட்கள் இன்றி அவதிபட்டு வந்த நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற ஒரே மாத்தில் மக்களிற்கு ஏற்பட்டிருந்த நெருக்கடியை குறைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

 

Related posts

பிள்ளையானின் பிணை மனு ஒத்திவைப்பு

wpengine

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் விசாரணை…

wpengine

சட்டவாக்க நிலையியற் குழுவுக்கான உறுப்பினர்கள் நியமனம்..!

wpengine