Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரணிலின் ஆட்டம் ஆரம்பம், விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கம்..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  விளையாட்டு துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்கவை அமைச்சர் பதவியிலிருந்தும் ஏனைய பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கான கடிதம் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றன.

Related posts

எல்பிட்டிய தேர்தல் நடவடிக்கைக்கு பொறுப்பாக பிரதி பொலிஸ்மா மா அதிபர் நியமனம்

wpengine

நௌஷாட்டுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

wpengine

சுமார் 35 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன்களுடன் இருவர் கைது…

wpengine