உள்நாட்டு செய்திகள்

ரணிலின் அரசியல் சாணக்கியத்தை வெளியிட்டார் ரஞ்சன் ராமநாயக்க



(FASTNEWS|COLOMBO) -பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய அரசியல் சாணக்கியர் என ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த ராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவுடன் எவரும் நேருக்கு நேர் விவாதம் செய்ய முடியாது. யார் என்ன சத்தங்களை போட்டாலும் சத்தமிடும் எவரும் ரணில் விக்ரமசிங்கவுடன் அரசியல் ரீதியாக எவரும் மோத முடியாது எனவும் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர் மொஹமட் பவாஸ் பிணையில் விடுதலை

wpengine

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் இன்று(31) கையொப்பம்..

wpengine

தேசிய படைவீரர் தின நிகழ்வு இன்று(19)…

wpengine