உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகவேலா பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றி வந்திருந்த நிலையில் கடந்த 04 ஆம் திகதி காலமானார்.

 

Related posts

இன்றும் மாகாணங்கள் பலவற்றிற்கு கன மழை…

wpengine

பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீப் நாளை (05) ஓய்வு…

wpengine

சீனிக்கு தீர்வு தேடி கலந்துரையாடல்

wpengine