Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்று முன்னர் மாதிவெலயில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பிடியாணை ஒன்றை பெற்றுக் கொள்ளமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

அமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்…

wpengine

பாரிய மோசடி மற்றும் ஊழல்களை விசாரணை ஆணைக்குழு மஹிந்தவுக்கு அழைப்பு

wpengine

பிள்ளையானிடம் தொடர்ந்தும் விசாரணைகள் ஆரம்பம் (Update)

wpengine