Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் ராமநாயக்க கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரது வீட்டில் இருந்து அனுமதி பெறப்படாத துப்பாக்கி ஒன்றும் துப்பாக்கி ரவைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற உத்தரவிற்கமைய ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் மாதிவெலயில் அமைந்துள்ள வீட்டில் இன்று(04) சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாலக மீது சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல்

wpengine

இன்று முதல் அமுலாகும் இலக்க முறை

wpengine

இரா.சாணக்கியன் (எம்பி) பசுத்தோல் போர்த்திய புலி : அவலநிலையை எதிர்கொள்ளும் மட்டு.மாவட்ட முஸ்லிம்கள்..!

wpengine