Top Story 1உள்நாட்டு செய்திகள்

ரஞ்சன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனிமைப்படுத்தலுக்காக பல்லன்சேன இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.

2017 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு இன்று (12) 04 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைப்புச் செய்தி 

Related posts

பொலிஸ் அதிகாரியை விபத்துக்குள்ளாக்கிய நபர் விளக்கமறியலில்

wpengine

தேர்தல் விதிமீறல்- தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine

மருதானை தீ விபத்தில் ஒருவர் பலி [UPDATE]

wpengine