உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்விசேட செய்தி

ரஞ்சனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு



(FASTNEWS|COLOMBO) – இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது.

அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

விளையாட்டுப் பயிற்சிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்…

wpengine

ஞானசார தேரர் மீது குற்றத்தடுப்பு பிரிவு வழக்குத்தாக்கல்

wpengine

பிரதமரின் மகளிர் வாழ்த்துச் செய்தி

wpengine