உள்நாட்டு செய்திகள்

ரஜீவ் பிணையில் விடுதலை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட கவல் தொழிநுட்ப சங்க (ITSSL) தலைவர் ரஜீவ் யசிறு குருவிடகே மத்தியு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் இவர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்திருந்தார்.

இணைப்புச் செய்தி 

தகவல் தொழிநுட்ப சங்க தலைவர் கைது

 

Related posts

சிறுமியை சிறுநீர் கழிக்கச் சொல்லி, சிறுநீரை மாணவனுக்கு புகட்டிய கொடுமை

wpengine

கொழும்பின் பல பகுதிகளில் இன்று(10) நீர் விநியோக தடை…

wpengine

ரெலிகொம் நிறுவனத்தை விற்பதில் ரணில் தீவிரம், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை நிராகரிப்பு..!

wpengine