உள்நாட்டு செய்திகள்

ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தலை வளாகம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றமை காரணமாக குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.

Related posts

பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ…

wpengine

சைட்டம் விவகாரம் சர்வதேசத்தின் கவனத்திற்கு.. GMOA அறிவிப்பு..

wpengine

ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்…

wpengine