உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

ரங்கனவிடமிருந்து தாய்மண்ணிற்கு மற்றுமொரு சாதனை



டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளில் 300 விக்கட்டுக்களை கைப்பற்றிய மூன்றாவது இலங்கை பந்து வீச்சாளராக ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார்.

இங்கிலாந்திற்கு எதிராக நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நேற்றையதினம்(28) அவர் தனது 300வது விக்கட்டை கைப்பற்றியுள்ளார்.

Related posts

சுனாமிக்கு 15 வருடங்கள் – 2 நிமிட மௌன அஞ்சலி

wpengine

ஆய்ஷா படுகொலை: சந்தேக நபருக்கு 6 குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்குப்பதிவு

wpengine

IOC எரிபொருள் விநியோகம் இடைநிறுத்தம்

wpengine